Happy Birthday Wishes in Tamil || தமிழில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Happy Birthday Wishes in Tamil || தமிழில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Hello Friends. Welcome to Hurfat.com. If you are looking for Happy Birthday Wishes in Tamil || தமிழில் பிறந்தநாள் வாழ்த்துக்கள், then you are at the right place. This blog will provide you the quotes and wishes in Tamil Language with Images to share them with your loved ones.

Happy Birthday Wishes in Tamil || தமிழில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Happy Birthday Wishes in Tamil || தமிழில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வணக்கம் நண்பர்களே. Hurfat.com க்கு வருக. நீங்கள் தமிழில் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். இந்த வலைப்பதிவு உங்கள் அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ள படங்களுடன் தமிழ் மொழியில் மேற்கோள்களையும் விருப்பங்களையும் வழங்கும்.

Love Birthday Messages in Tamil  | தமிழில் பிறந்தநாள் செய்திகளை நேசிக்கவும்

1> எல்லா சிறப்புகளும் பெற்ற நமது நட்பில் நான் உனது மிகச்சிறந்த நண்பனாவேன்! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Happy Birthday Wishes in Tamil

Happy Birthday Wishes in Tamil

2> நீயே என் வாழ்வின் மிகச்சிறந்த ஆதரவு! அன்பே இந்த நாள் உனக்கு அருமையான நாளாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள்!

Happy Birthday in Tamil

Happy Birthday in Tamil

3> நீ எனக்கு காதலியை கிடைத்தது கடவுள் செயல். நான் உன்னை பெற்றதற்கு அடையும் சந்தோசத்தை போல் நீயும் என்னை பெற்றதற்கு மகிழ்ச்சி  அடைவாய் என நினைக்கிறன். உன் பிறந்த நாளை இனிதாக கொண்டாடுவாயகாக.

Happy Birthday in Tamil

Happy Birthday in Tamil

4> இந்த உலகிலேயே சிறந்த பெண்ணுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Happy Birthday in Tamil

Happy Birthday in Tamil

5> உன்னாலேயே நான் சிறந்த ஒருவனாய் ஆகிறேன், என் வாழ்வு சிறப்பு பெற்றது. நன்றி. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Happy Birthday in Tamil

Happy Birthday in Tamil

6> இன்று ஒரு அழகிய தேவதையின் மிகச்சிறந்த நாளாகும். இந்த நாளில் உன்னை நான் வாழ்த்துகிறேன்!

Happy Birthday in Tamil

Happy Birthday in Tamil

7> நீயே என் வாழ்கையின் வெளிச்சம். என்னுடைய பளிச்சென்ற சிரிப்பே உனக்கான பரிசாகும்

Happy Birthday in Tamil

Happy Birthday in Tamil

8> உனக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உன் வாழ்வில் நல் ஆரோக்கியம் கொண்டு  மகிழ்ச்சியான வாழ்வை பெறுவாயாக.

Happy Birthday in Tamil

Happy Birthday in Tamil

9> உன்னை போன்று உன் பிறந்த நாளும் இனிதாக அமையும். இனியவளே உனக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Happy Birthday in Tamil

Happy Birthday in Tamil

10> பிறந்த நாள் என்பது வருடத்தில் ஒரு நாள் மட்டுமே என்று எனக்கு தெரியும். இருப்பினும் உன்னுடைய ஒவ்வொரு நாளும் சிறப்பாக அமைய நான் முயற்சி செய்வேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Happy Birthday in Tamil

Happy Birthday in Tamil

Birthday Messages In Tamil For Parents

11> நீங்கள் இல்லாமல் நான் என் செய்வேனோ? என் சிறந்த தந்தையாய் மட்டும் இல்லாமல் எனக்கு சிறந்த ஒரு தோழனாகவும் இருக்கும் உங்களுக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Happy Birthday in Tamil

Happy Birthday in Tamil

12> ஒரு மகனுக்கு சிறந்த அப்பாவாக இருப்பது பெரும் சிறப்பாகும். என்னுடைய சிறந்த அப்பாவாக திகழ்வதற்கு மிக்க நன்றி. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Happy Birthday in Tamil`

Happy Birthday in Tamil

13> உலகிலேயே சிறந்த தந்தைக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Happy Birthday in Tamil`

Happy Birthday in Tamil`

14> இன்று ஒரு சிறந்த மனிதரின் சிறப்பான நாளை கொண்டாடுகிறோம். அந்த சிறப்பில் எனக்கும் சரி பாதி பங்குண்டு. நீங்கள் மிகச்சிறந்தவர்.

Happy Birthday in Tamil`

Happy Birthday in Tamil

15> சிறப்பான பிறந்த நாளை காண்பீர்களாக! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Happy Birthday in Tamil

Happy Birthday in Tamil

16> அம்மா உங்களுக்கு என்  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் எனக்கு உறுதுணையாக இருப்பதற்கு மிக்க நன்றி.

Happy Birthday in Tamil

Happy Birthday in Tamil

17> உங்களை போன்று நற்பண்புகளுடன் செயலாற்ற முயற்சி செய்கிறேன் என்னை சிறந்தவராக ஆக்கியதற்கு மிகவும் நன்றி!

Happy Birthday in Tamil

Happy Birthday in Tamil

18> மற்றவர்கள் நம்மை சகோதரிகள் போன்று இருக்கிறீர்கள் என்று சொல்லிய போது உங்கள் முகத்தில் ஏற்படும் அந்த சந்தோசத்தை பார்க்க நான் ஆசை படுகிறேன்!

Happy Birthday in Tamil

Happy Birthday in Tamil

19> உங்களை தாயாக நான் அடைந்ததற்கு அடையும் சந்தோசத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Happy Birthday in Tamil

Happy Birthday in Tamil

20> என் இதயத்தில் என்றுமே உங்களுக்கு சிறப்பான இடம் உண்டு. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! நன்றி.

Happy Birthday in Tamil

Happy Birthday in Tamil

 

Thanks For Visiting Hurfat.com

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *